விராட் கோலியின் சவாலை ஏற்றது இருக்கட்டும்; என் சவாலை ஏற்க பிரதமர் தயாரா : ராகுல்காந்தி

தினகரன்  தினகரன்
விராட் கோலியின் சவாலை ஏற்றது இருக்கட்டும்; என் சவாலை ஏற்க பிரதமர் தயாரா : ராகுல்காந்தி

டெல்லி : விராட் கோலியின் உடற்பயிற்சி வீடியோ குறித்த சவாலை மோடி ஏற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. விராட் கோலி போன்று என்னிடமும் ஒரு கோரிக்கை உள்ளது. பெட்ரோல் டீசல் வேலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வென்றும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். விலையை குரைக்காவிட்டால் நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்று தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடியின் பதிலுக்காக காத்திருக்கிறேன் என்று ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  

மூலக்கதை