மாலை நேர நிலவரம், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.23,920

தினமலர்  தினமலர்
மாலை நேர நிலவரம், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.23,920

சென்னை : காலையில் ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, மாலையில் மேலும் உயர்ந்தது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2990 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,400 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,920 க்கு விற்பனையாகிறது. அதே சமயம் காலையில் குறைந்த ஒரு கிராம் வெள்ளியின் விலை, மாலையில் உயர்ந்து ரூ.43.70 ஆக உள்ளது.

மூலக்கதை