கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் மீது ஜிஎஸ்டி விதிக்க மத்திய அரசு முடிவு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் மீது ஜிஎஸ்டி விதிக்க மத்திய அரசு முடிவு!

இந்திய அரசு கிரிப்டோகரன்சி டிரேடிங் சேவை மீது சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-ஐ விதிக்கலாம் என்றும் முடிவெடுத்துள்ளதாக இது குறித்துத் தகவல் அறிந்தவர்கள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டனர். ஒரு வேலை கிரிப்டோ கரன்சிகள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால் சேவை என்ற பெயரில் 18 சதவீதம் வரை வரியாகச் செலுத்த வேண்டி வரும்.

மூலக்கதை