எம்ஜிஎம் குழுமத்தின் தலைவர் எம்ஜி முத்து காலமானார்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எம்ஜிஎம் குழுமத்தின் தலைவர் எம்ஜி முத்து காலமானார்..!

சென்னையின் மிக முக்கிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான எம்ஜிஎம் குழுமத்தின் தலைவர் எம்ஜி முத்து உடல் நலக் குறைவால் சென்னை ராமச்சந்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார். சென்னை துறைமுகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் துவங்கிய முத்து அவரின் கடின உழைப்பின் வழியாக இன்று 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு மிகப்பெரிய

மூலக்கதை