அனில் அகர்வால் ஒருவருக்காக 13 பேரின் உயிரை காவு கொடுத்த காவல் துறை.. யார் இவர்..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அனில் அகர்வால் ஒருவருக்காக 13 பேரின் உயிரை காவு கொடுத்த காவல் துறை.. யார் இவர்..?

தூத்துக்குடியில் இருக்கும் வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் யூனிட் நிறுவனத்திற்கு எதிராக 100 நாள் அமைதியாக ஆண், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு அடுத்தத் தலைமுறையைக் காக்க போராடி வந்தனர். 100வது நாள் போராட்டத்தின் போது நாசகார ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியைப் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்

மூலக்கதை