தொழில்முனைவோர் ஆகச் சரியான வயது எது..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தொழில்முனைவோர் ஆகச் சரியான வயது எது..?

ஒரு நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு வேலை பார்ப்பது ஒரு சுகம் எனில், நாமே நம்முடைய சொந்த முயற்சியில் தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்திடுவது மற்றோரு சுகம். மாத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் பொழுது நாம் நம்முடைய கடமையை மட்டும் செய்தால் மட்டும் போதுமானது. சொந்தமாகத் தொழில் தொடங்கி நடத்தும் பொழுது அதில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை நாம் அனைவரும் சமாளிக்க வேண்டும்.

மூலக்கதை