சென்னை நிறுவனத்தை 40 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய பேடிஎம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சென்னை நிறுவனத்தை 40 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய பேடிஎம்..!

பேடிஎம் நிறுவனம் இ-வால்லெட் மட்டும் இல்லாமல் பேமெண்ட்ஸ் வங்கி, பேடிஎம் மால் எனத் தங்களது வணிகத்தினை விரிவு படுத்தி வரும் நிலையில் ஆன்லைன் சினிமா டிக்கெட் விற்பனை நிறுவனமான டிக்கெட்நியூ-ஐ 40 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளது. சென்னை அலிபாபா பிக்ச்சர்ஸ் கீழ் செயல்பட்டு வரும் டிக்கெட்நியூ நிறுவனத்தினை வாங்குவதன் மூலமாகப் புக்மைஷோ நிறுவனத்தினைப் பின்னுக்குத் தள்ளி

மூலக்கதை