லாபத்தில் 49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லாபத்தில் 49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்..!

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் மட்டும் லபாத்தில் சுமார் 49.20 சதவீத லாபத்தை சரிந்துள்ளது. கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் 4,336.43 கோடி ரூபாயை லாபமாக பெற்ற நிலையில், 2017-18 நிதியாண்டின் மார்ச் காலாண்டில் வெறும் 2,176.16 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை மட்டுமே

மூலக்கதை