புளோரிடா அலுவலகத்தில் 1,500 ஊழியர்கள்.. டிசிஎஸ் அதிரடி விரிவாக்கம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புளோரிடா அலுவலகத்தில் 1,500 ஊழியர்கள்.. டிசிஎஸ் அதிரடி விரிவாக்கம்..!

நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் தனது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அலுவலகத்தில் புதிதாக 430 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் புளோரிடா வர்த்தகத்தில் தனது ஊழியர் எண்ணிக்கையை 1,500 ஆக உயர்த்தியுள்ளது. அமெரிக்கா இன்சூரன்ஸ் நிறுவனமான டிரான்ஸ்அமெரிக்கா உடன் டிசிஸ் பல ஆண்டு வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்துள்ள நிலையில், ஊழியர் எண்ணிக்கையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

மூலக்கதை