பயந்துபோய்க் கடனை திரும்பச் செலுத்திய 2,100 நிறுவனங்கள்.. காரணம் என்ன..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பயந்துபோய்க் கடனை திரும்பச் செலுத்திய 2,100 நிறுவனங்கள்.. காரணம் என்ன..?

ஐபிசி சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டதில் இருந்து வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களை அரசு கைப்பற்றி ஏலம் விடும் அளவிற்குக் கொண்டு சென்றுள்ளது. இந்திய வங்கித்துறைக்கே ஆபத்தாக விளங்கும் நிறுவனங்களின் வராக்கடன் பிரச்சனையைத் தீர்க்க ஐபிசி (Insolvency and Bankruptcy Code) சட்டம் கொண்டு வரப்பட்டது.

மூலக்கதை