நரேந்திர மோடி அரசின் 4 வருட ஆட்சி சாதனைகள் என்ன தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நரேந்திர மோடி அரசின் 4 வருட ஆட்சி சாதனைகள் என்ன தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 4 வருடத்தினை நிறைவு செய்துள்ள நிலையில் கடந்த 4 வருடத்தில் ஜன் தன் யோஜனா முதல் ஜிஎஸ்டி வரை என்னவெல்லாம் சாதனை எல்லாம் செய்துள்ளது என நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள விவரங்களையும், தற்போதைய சூழல் குறித்தும் விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

மூலக்கதை