இன்போசிஸ் ஊழியர்களுக்கு 68% சம்பள உயர்வு..!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்போசிஸ் ஊழியர்களுக்கு 68% சம்பள உயர்வு..!!

இந்திய மென்பொருள் சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் இன்போசிஸ் 2017-18 நிதியாண்டில் தனது ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சம்பள அளவுகளை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தில் உயர் அதிகாரிகளுக்குக் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 60 சதவீதம் வரை சம்பள உயர்வு அளித்து அசத்தியுள்ளது.

மூலக்கதை