காதல் மன்னனின் வாரிசுகள் 7 பேரும் ஒன்றாக கலந்து கொண்ட நிகழ்ச்சி!

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
காதல் மன்னனின் வாரிசுகள் 7 பேரும் ஒன்றாக கலந்து கொண்ட நிகழ்ச்சி!

ஜெமினி கணேசனின் மகள்கள் 7 பேரும் ஒன்றாக சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ‘காதல் மன்னன்’ என்ற படப் பெயருக்கு ஏற்ப அப்படி வாழ்த்திருக்கிறார் நடிகர் ஜெமினிகணேசன். இவருக்கு மொத்தம் நான்கு மனைவிகள். இவர்களில் 3வது மனைவிதான் நடிகை சாவித்ரி. ஜெமினியின் மற்ற மனைவியர் அலுமேலு, புஷ்பவள்ளி. ஜூலியானா ஆவர். நடிகர் ஜெமினிகணேசனுக்கு மொத்தம் 7 மகள்கள். ஒரு மகன் இருக்கிறார். இவர்களில் ரேகா என்பவர் இந்தியில் பிரபல...

மூலக்கதை