வவுனியா சிறைச்சாலையில் சிவசக்தி ஆனந்தன் எம்.பி

TAMIL CNN  TAMIL CNN
வவுனியா சிறைச்சாலையில் சிவசக்தி ஆனந்தன் எம்.பி

வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.தியகராஜா ஆகியோர் நேரடியாக சென்று இன்று சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தனர். வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு எதிராக பல்வேறு அநீதிகள் இடம்பெறுவதாக அண்மையில் கைதி ஒருவர் வவுனியா நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். இதனையடுத்து கைதிகளுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளை கண்டித்தும் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பாவனை நடைபெறுவதாகவும் கூறி சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.... The post வவுனியா சிறைச்சாலையில் சிவசக்தி ஆனந்தன் எம்.பி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை