உலகை வியப்பில் ஆழ்த்தி உயிரிழந்த ஈழத் தமிழன் – ஈழவனின் யாரும் அறியாத நெகிழ்ச்சியான தருணங்கள்

TAMIL CNN  TAMIL CNN
உலகை வியப்பில் ஆழ்த்தி உயிரிழந்த ஈழத் தமிழன் – ஈழவனின் யாரும் அறியாத நெகிழ்ச்சியான தருணங்கள்

ஜேர்மன் நாட்டில் கடந்த 10ஆம் திகதி உயிரிழந்த இளம் உதைப்பந்தாட்ட வீரர் ஈழவனின் இறுதிக்கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன. புலம்பெயர் தமிழரான ஈழவனின் இறுதி சடங்கு நிகழ்வுகள் அனைத்தினையும் Braunschweig விளையாட்டுக் கழகம் பொறுப்பெடுத்து நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈழவனின் இழப்பை அனைத்து தமிழர்கள் மாத்திரம் அல்லாமல் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களும் பேரிழப்பாக கருதுகின்றனர், அத்துடன் ஜேர்மன் மிகச்சிறந்த எதிர்கால வீரனை இழந்துவிட்டது என ஜேர்மனி பத்திரிக்கைகள் பல ஈழவனின் இழப்பை... The post உலகை வியப்பில் ஆழ்த்தி உயிரிழந்த ஈழத் தமிழன் – ஈழவனின் யாரும் அறியாத நெகிழ்ச்சியான தருணங்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை