சங்கானை மருத்துவமனை சங்கக் கூட்டத்தில் குழப்பம்

TAMIL CNN  TAMIL CNN
சங்கானை மருத்துவமனை சங்கக் கூட்டத்தில் குழப்பம்

சங்­கானை மருத்­து­வ­மனை நோயா­ளர் நலன்­பு­ரிச் சங்க நிர்­வாக சபைக் கூட்­டம் கூச்­சல் குழப்­பத்­து­டன் முடி­வ­ டைந்­தது. மருத்­து­வ­மனை நோயா­ளர் நலன்­பு­ரிச் சங்க நிர்­வாக சபைக் கூட்­டம் தலை­வர் வைத்­தி­யப் பொறுப்­ப­தி­காரி எஸ்.பிர­காஷ் தலை­மை­யில் சங்­கானை வைத்­திய சாலை­யில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றது. இந்த வரு­டத்­துக்­கான நிர்­வா­கத் தெரிவை, தலை­வர் அறி­வித்து சபை­யி­ன­ரைத் தேர்வு செய்­யும்­படி அறி­வித்­தார். முத­லில் செய­லா­ளர் பத­விக்­கான தேர்வு இடம்­பெற்­றது. இந்­தப் பத­விக்கு புது முகங்­க­ளான ஒரு... The post சங்கானை மருத்துவமனை சங்கக் கூட்டத்தில் குழப்பம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை