சங்கானை மருத்துவமனை சங்கக் கூட்டத்தில் குழப்பம்
சங்கானை மருத்துவமனை நோயாளர் நலன்புரிச் சங்க நிர்வாக சபைக் கூட்டம் கூச்சல் குழப்பத்துடன் முடிவ டைந்தது. மருத்துவமனை நோயாளர் நலன்புரிச் சங்க நிர்வாக சபைக் கூட்டம் தலைவர் வைத்தியப் பொறுப்பதிகாரி எஸ்.பிரகாஷ் தலைமையில் சங்கானை வைத்திய சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த வருடத்துக்கான நிர்வாகத் தெரிவை, தலைவர் அறிவித்து சபையினரைத் தேர்வு செய்யும்படி அறிவித்தார். முதலில் செயலாளர் பதவிக்கான தேர்வு இடம்பெற்றது. இந்தப் பதவிக்கு புது முகங்களான ஒரு... The post சங்கானை மருத்துவமனை சங்கக் கூட்டத்தில் குழப்பம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.