சந்திரபுர ஸ்கந்தவரோதயவுக்கு கிடைத்தது மூன்றாவது இடம்

TAMIL CNN  TAMIL CNN
சந்திரபுர ஸ்கந்தவரோதயவுக்கு கிடைத்தது மூன்றாவது இடம்

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 20 வய­துப் பிரிவு பெண்­க­ளுக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் மட்­டு­வில் சந்­தி­ர­புர ஸ்கந்­த­வ­ரோ­தய மகா வித்­தி­யா­ல­யத்­துக்கு மூன்­றா­வது இடம் கிடைத்­தது. கன­க­ரத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­லய மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இந்த மூன்­றாம் இடத்­துக்­கான ஆட்­டத்­தில் சந்­தி­ர­புர ஸ்கந்­த­வ­ரோ­தய மகா வித்­தி­யா­லய அணியை எதிர்த்து கீரி­மலை நகு­லேஸ் வர வித்­தி­யா­லய அணி மோதி­யது. கோல்கள் இல்லாமல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டாம் பாதி­ யி­லும் மாற்­றங்­கள்... The post சந்திரபுர ஸ்கந்தவரோதயவுக்கு கிடைத்தது மூன்றாவது இடம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை