பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி..!

TAMIL CNN  TAMIL CNN
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி..!

மாளிகாவத்தை – ஹிஜ்ரா மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் இரண்டு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் மற்றும் தந்தை நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய சந்தேக நபர்களான குழந்தையின் தாய் மற்றும் தந்தை இன்றைய தினம் புதுக்கடை இலக்கம் 04 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. மாளிகாவத்தை காவற்துறை சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. உயிரிழந்த ஆண் குழந்தையொன்றை பிரேத பரிசோதனை... The post பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி..! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை