சொறுவாமுனை ராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் நடாத்திய எல்லே சுற்றுப் போட்டி

TAMIL CNN  TAMIL CNN
சொறுவாமுனை ராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் நடாத்திய எல்லே சுற்றுப் போட்டி

(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேசத்திற்குற்பட்ட சொறுவாமுனை ராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் தனது 25வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிராம மக்களின் அனுசரணையுடன் மாபெரும் எல்லே சுற்றுப் போட்டியினை 12ம்,13ம் திகதிகளில் நடாத்தியிருந்தார்கள். இந்த எல்லே சுற்றுப் போட்டியில் பதினைந்து கழகங்கள் பங்குபற்றியிருந்தன. இறுதிப் போட்டிக்கு சொறுவாமுனை மண்னில் அதிக வெற்றிகளை தன்வசப்படுத்திய கழகங்களான விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகமும். ஆறுமுகத்தான் குடியிருப்பு காந்தி விளையாட்டுக் கழகமும்.... The post சொறுவாமுனை ராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் நடாத்திய எல்லே சுற்றுப் போட்டி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை