ஓவியாவிற்காக அர்ப்பணிப்புடன் இசையமைக்கும் சிம்பு

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
ஓவியாவிற்காக அர்ப்பணிப்புடன் இசையமைக்கும் சிம்பு

மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் பிசியாக நடித்து வரும் சிம்பு, ஓவியா நடிப்பில் உருவாகும் ‘90 எம்.எல்’ படத்திற்கு காதல் கடிக்குதே உள்ளிட்ட 4 பாடலுக்கு இசையமைத்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி நடித்து வருகிறார்கள். இதில் அரவிந்த்சாமி தொடர்பான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. இந்த படப்பிடிப்புக்கு சிம்பு மணிரத்னத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடிக்கிறார்...

மூலக்கதை