உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மியன்மார் தமிழர்களின் அன்பான அழைப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மியன்மார் தமிழர்களின் அன்பான அழைப்பு!

 

உலகத்தமிழர்கள் அனைவருக்கும்  மியன்மார் தமிழர்களின் அன்பான அழைப்பு! பர்மா என்ற தானம், தவம், தர்மம் மிகுந்த புண்ணிய பூமியும், பொற்கோபுரங்கள் நிறைந்த ,பொன் விளையும் பூமியான மியன்மர் திருநாட்டில் (மூன் மாநிலம்) சுவர்ண_பூமி என்று அழைக்கப்படும் தட்டோன் மாநகரில் வள்ளுவர்_கோட்டம்* அமைக்கப்பட்டு (37)வருடங்கள் ஆகின்றன! ஆகையால் (1.5.2018)ம் நாள்(செவ்வாய்க்கிழமை)  காலை ( 8 : 10 ) மணிக்கு வள்ளுவர்_கோட்டம் திறப்பு விழா மாபெரும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன், தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்துடன் திறந்து வைக்கப்படும்! *( 30.4.2018 )*ம் நாள் (திங்கட்கிழமை) இரவு 1330குறள்கள் வாசிக்கப்படும்!  உலகத்தமிழர்களிடையே புலம் பெயர்ந்து வாழும் தொப்புள் கொடி உறவான பர்மா தமிழர்களின் முக்கிய நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது .  உலகத்தமிழர்கள் அனைவரும் வருகை தரும்படி மியன்மார் தமிழர்கள் சார்பாக அன்புடன கேட்டுக்கொள்கிறோம்!

உலகத்தமிழர்கள் அனைவருக்கும்  மியன்மார் தமிழர்களின் அன்பான அழைப்பு!பர்மா என்ற தானம், தவம், தர்மம் மிகுந்த புண்ணிய பூமியும், பொற்கோபுரங்கள் நிறைந்த ,பொன் விளையும் பூமியான மியன்மர் திருநாட்டில் (மூன் மாநிலம்) சுவர்ண_பூமி என்று அழைக்கப்படும் தட்டோன் மாநகரில் வள்ளுவர்_கோட்டம்* அமைக்கப்பட்டு (37)வருடங்கள் ஆகின்றன! ஆகையால் (1.5.2018)ம் நாள்(செவ்வாய்க்கிழமை) காலை ( 8 : 10 ) மணிக்கு வள்ளுவர்_கோட்டம் திறப்பு விழா மாபெரும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன், தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்துடன் திறந்து வைக்கப்படும்!*( 30.4.2018 )*ம் நாள் (திங்கட்கிழமை) இரவு 1330குறள்கள் வாசிக்கப்படும்! உலகத்தமிழர்களிடையே புலம் பெயர்ந்து வாழும் தொப்புள் கொடி உறவான பர்மா தமிழர்களின் முக்கிய நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது . 


உலகத்தமிழர்கள் அனைவரும் வருகை தரும்படி மியன்மார் தமிழர்கள் சார்பாக அன்புடன கேட்டுக்கொள்கிறோம்!

 

மூலக்கதை