தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகுவை நீக்கக் கோரி எம்.பி ஆர்.எஸ்.பாரதி ஆளுநருக்கு கடிதம்

தினகரன்  தினகரன்

சென்னை: சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் பதவியிலிருந்து சத்யப்பிரதா சாகுவை நீக்கக் கோரி தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக ஆளுநர் தலைமை செயலருக்கு திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதிகடிதம் எழுதியுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தமிழக அரசு கட்டுப்பாட்டில் நீடிக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

மூலக்கதை