கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை கேட்காமல் அமமுகவை தொடங்கி விட்டார் டிடிவி தினகரன்: திவாகரன்

தினகரன்  தினகரன்

மன்னார்குடி: கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை கேட்காமல் அமமுகவை தொடங்கி விட்டார் டிடிவி தினகரன் என திவாகரன் தெரிவித்துள்ளார். அம்மா அணி என்ற பெயரில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என்றும் கூறியுள்ளார்.

மூலக்கதை