உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: மம்தா பானர்ஜி கண்டனம்

தினகரன்  தினகரன்

கொல்கத்தா: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தது தவறு என  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும் காங்கிரஸின் இந்த முடிவுக்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை