ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி பந்து வீச்சு

தினகரன்  தினகரன்

மும்பை: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஐதராபாத் அணி களமிறங்கவுள்ளது.

மூலக்கதை