பெட்ரோல், டீசல் வரியை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்

தினகரன்  தினகரன்

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். வரிகளை உடனடியாக குறைத்து மக்களை காக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை