மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் திடீர் பணியிட மாற்றம்

தினகரன்  தினகரன்

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக முறைகேட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் சங்க தலைவர் முத்தையா சாத்தூரில் உள்ள பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிக்கும், சங்க செயலாளரை தேனி மாவட்டம் கோட்டூரில் உள்ள உறுப்புக்கல்லூரிக்கு மாற்றம் செய்து துணை வேந்தர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

மூலக்கதை