'வேற வாய்ப்பு வந்தா அம்போனு விட்டுட்டு போய்றாதீங்க..' - 'சரவணன் மீனாட்சி' ரச்சிதா பேட்டி #Exclusive

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வேற வாய்ப்பு வந்தா அம்போனு விட்டுட்டு போய்றாதீங்க..  சரவணன் மீனாட்சி ரச்சிதா பேட்டி #Exclusive

சென்னை : \'சரவணன் மீனாட்சி\' சீரியல் மூலம் பலருக்கும் விருப்பமான நடிகையாக இருந்து வருபவர் ரச்சிதா மஹாலட்சுமி. கர்நாடகாவைச் சேர்ந்த ரச்சிதா படித்தது ஜர்னலிசம். கன்னட தொலைக்காட்சிகளில் ஆங்கராக பணியாற்றிய ரச்சிதா அதன்பிறகு சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். \'சரவணன் மீனாட்சி\' தொடர் மூலம் பெரும் ரசிகர்களைப் பெற்ற ரச்சிதா \'உப்புக் கருவாடு\' படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகி

மூலக்கதை