ஐல... மிரட்ட வரும் இன்னொரு ஹாரர் த்ரில்லர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐல... மிரட்ட வரும் இன்னொரு ஹாரர் த்ரில்லர்!

சென்னை: சினிமாவை பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அவை ஹாரர் படங்களாகத்தான் இருக்கும். மினிமம் கியாரண்டி வசூலையும் வெற்றியையும் ஹாரர் படங்கள் பெற்றுத்தருவதால் அறிமுக இயக்குநர்கள் கூட ஹாரர் பக்கமே கவனத்தை திருப்புகின்றனர்.அந்தவகையில் அறிமுக இயக்குநர் ஆர்வி சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘ஐல’ என்கிற ஐஸ்வர்ய லட்சுமி..! .. ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ்

மூலக்கதை