எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்த டிவி நடிகை: திரையுலகினர் அதிர்ச்சி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்த டிவி நடிகை: திரையுலகினர் அதிர்ச்சி

மலப்புரம்: கேரளாவில் டிவி சீரியல் நடிகை ஒருவர் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கவிதா(35). மலையாள டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். திருமணமான அவருக்கு 4 வயதில் மகள் உள்ளார். கணவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

மூலக்கதை