'காலா' ரிலீஸ் இவ்வளவு தள்ளிப்போக காரணம் என்ன? - ரஜினியின் அதிரடி திட்டமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காலா ரிலீஸ் இவ்வளவு தள்ளிப்போக காரணம் என்ன?  ரஜினியின் அதிரடி திட்டமா?

சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் \'காலா\' திரைப்படத்தின் ரிலீஸுக்காக உலகம் முழுவதுமிருக்கும் ரஜினி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஷங்கரின் \'2.ஓ\' படத்தின் வேலைகள் இன்னும் முடிவடையாததால் \'காலா\' படத்தை ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவித்தார் தயாரிப்பாளர் தனுஷ். தமிழகத்தில் சினிமா ஸ்ட்ரைக் நடைபெற்றதால் குறித்த தேதியில் காலா படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல்

மூலக்கதை