ஸ்வேதாவுக்காக ஐஸ்வர்யா ராயை ஒதுக்கி வைக்கிறாரா மாமியார்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஸ்வேதாவுக்காக ஐஸ்வர்யா ராயை ஒதுக்கி வைக்கிறாரா மாமியார்?

மும்பை: ஸ்வேதாவுக்காக ஜெயா பச்சன் மருகள் ஐஸ்வர்யா ராயை ஒதுக்குகிறார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. ஃபேஷன் டிசைனர் அபு ஜானியின் உறவுக்கார பெண்ணான சவுதாமினி மாத்தூருக்கு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மும்பையில் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மூலக்கதை