பிக்கப் டிராப் நடிகருக்கு உறவுக்கார பெண்ணுடன் திருமணமா?: அப்போ அந்த 3 பேர்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக்கப் டிராப் நடிகருக்கு உறவுக்கார பெண்ணுடன் திருமணமா?: அப்போ அந்த 3 பேர்?

சென்னை: பிக்கப் டிராப் நடிகருக்கு உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரின் அம்மா முடிவு செய்துள்ளாராம். பிக்கப் டிராப் நடிகருக்கு வயது ஏறிக் கொண்டே போகிறது ஆனால் இன்னும் திருமணம் நடக்கவில்லை. இந்நிலையில் டிவி சேனல் ஒன்று அவருக்கு பெண் தேடும் நிகழ்ச்சியை நடத்தியது. நடிகரோ எந்த பெண்ணையும் தேர்வு செய்யாமல் எஸ்கேப் ஆகிவிட்டார். நடிகரின்

மூலக்கதை