ஆக்டிவாவில் சென்ற நடிகையின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து அசிங்கமாக பேசிய 2 பேர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆக்டிவாவில் சென்ற நடிகையின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து அசிங்கமாக பேசிய 2 பேர்

இந்தூர்: நடிகை ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இரண்டு பேர் அவரின் பாவாடையை பிடித்து இழுத்துள்ளனர். செய்தித்தாள்களை திறந்தால், டிவியை ஆன் செய்தால் பாலியல் தொல்லை, பாலியல் பலாத்கார செய்திகளாகவே உள்ளது. சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் இது போன்ற அவலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

மூலக்கதை