இன்று இரவு அமெரிக்கா பறக்கும் ரஜினி.. அரசியல் கட்சி, காலா ரிலிஸுக்கு இடையே சின்ன பிரேக்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்று இரவு அமெரிக்கா பறக்கும் ரஜினி.. அரசியல் கட்சி, காலா ரிலிஸுக்கு இடையே சின்ன பிரேக்!

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த் அங்கு 2 வாரங்கள் ஓய்வெடுக்க இருக்கிறார். தனது உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த் அங்கு 2 வாரம் தங்கியிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக பெயர் மாற்றிய ரஜினி தனது அரசியல்

மூலக்கதை