நாட்டாமை மகள் ஒரு கேள்வி கேட்டாலும் நல்லா நறுக்குன்னு கேட்குதுப்பா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாட்டாமை மகள் ஒரு கேள்வி கேட்டாலும் நல்லா நறுக்குன்னு கேட்குதுப்பா!

சென்னை: ஒரு கேள்வி கேட்டாலும் வரலட்சுமி சரத்குமார் நல்ல கேள்வியாக கேட்டுள்ளார். கதுவா, சூரத் உள்ளிட்ட இடங்களில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கப்படும் வகையில் போக்ஸோ சட்டத்தில் செய்யப்பட்ட அவசர சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவரின்

மூலக்கதை