ஒரே சோக கீதம் பாடும் ரகுல் ப்ரீத் சிங்: திடீர்னு என்னாச்சு?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரே சோக கீதம் பாடும் ரகுல் ப்ரீத் சிங்: திடீர்னு என்னாச்சு?

சென்னை: படங்கள் தோல்வி அடைவது குறித்து ரொம்பவே ஃபீல் செய்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் பாலிவுட் பக்கமும் சென்று வந்துள்ளார். தமிழில் அவர் நடித்த படங்கள் ஓடாததால் பிளாப் நடிகை என்று ஒதுக்கப்பட்டார். தீரன் அதிகாரம் ஒன்று ஹிட்டான பிறகே ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கோலிவுட்டில் நல்ல பெயர் கிடைத்தது.

மூலக்கதை