தங்க மகனை வீட்டிற்கு வரவழைத்து பாராட்டி பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்க மகனை வீட்டிற்கு வரவழைத்து பாராட்டி பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்

சென்னை: காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்தை தனது வீட்டிற்கு வரவழைத்து பாராட்டியுள்ளார் சிவகார்த்திகேயன். அண்மையில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடை பிரிவில் நடந்த பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றார். உலக அளவில் நடந்த போட்டியில்

மூலக்கதை