ஐஸ்வர்யா ராயை எதற்காக திருமணம் செய்தேன் தெரியுமா?: அபிஷேக் பச்சன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐஸ்வர்யா ராயை எதற்காக திருமணம் செய்தேன் தெரியுமா?: அபிஷேக் பச்சன்

மும்பை: ஐஸ்வர்யா ராயை எதற்காக திருமணம் செய்தார் என்பதை நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை என்று அவ்வப்போது செய்திகள் வெளியானாலும் அதை அவர்கள் கண்டுகொள்வது இல்லை. இந்நிலையில் மனைவி ஐஸ்வர்யா பற்றி அபிஷேக் பச்சன் கூறியதாவது,

மூலக்கதை