#CSKvsSRH: ராஜமவுலியின் தாராள மனசும், சிஎஸ்கே ரசிகர்களின் ஹார்ட் அட்டாக்கும்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
#CSKvsSRH: ராஜமவுலியின் தாராள மனசும், சிஎஸ்கே ரசிகர்களின் ஹார்ட் அட்டாக்கும்

ஹைதராபாத்: நேற்றைய ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்த இயக்குனர் ராஜமவுலி ராயுடு சென்னை அணிக்காக விளையாடியபோதிலும் அவரை பாராட்டியது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை இயக்குனர் ராஜமவுலி நேரில் கண்டு ரசித்தார். சென்னை அணிக்காக விளையாடிய

மூலக்கதை