லட்சங்கள் வேண்டாம், லட்சியம் தான் முக்கியம்.. அரசியல் கட்சி துவங்கிய முன்னால் ஐஐடி மாணவர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லட்சங்கள் வேண்டாம், லட்சியம் தான் முக்கியம்.. அரசியல் கட்சி துவங்கிய முன்னால் ஐஐடி மாணவர்கள்!

ஐஐடி-ல் படித்து இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தவர்கள் எங்களுக்கு லட்சங்களில் சம்பளம் வேண்டாம் என்று உதறித் தள்ளி அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கியுள்ளனர். நாடு முழுவதும் வெவேறு ஐஐடி கல்லூரிகளில் படித்த முன்னால் மாணவர்கள் 50 பேர் துவங்கியுள்ள இந்தக் கட்சியானது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எஸ்சி), பழங்குடியினரின் (எஸ்டி), மற்றும் இதர

மூலக்கதை