மகன் முன்பு எப்பொழுதுமே நிர்வாணமாகத் தான் இருப்பேன்: நடிகை பகீர் தகவல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மகன் முன்பு எப்பொழுதுமே நிர்வாணமாகத் தான் இருப்பேன்: நடிகை பகீர் தகவல்

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க நடிகையும், மாடலுமான ஆம்பர் ரோஸ் வீட்டில் எப்பொழுதுமே தனது மகன் முன்பு நிர்வாணமாக தான் இருப்பாராம். அமெரிக்க நடிகையும், மாடலுமான ஆம்பர் ரோஸுக்கு 5 வயதில் செபாஸ்டியன் என்ற மகன் உள்ளார். கணவரை விவாகரத்து செய்துள்ள ஆம்பர் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் கூறிய ஒரு விஷயம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மூலக்கதை