யுவன் தயாரிப்பில் விஜய் சேதுபதி அஞ்சலி இணையும் படம் பூஜையுடன் ஆரம்பம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
யுவன் தயாரிப்பில் விஜய் சேதுபதி அஞ்சலி இணையும் படம் பூஜையுடன் ஆரம்பம்!

சென்னை : \'மக்கள் செல்வன்\' விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை \'சேதுபதி\' படத்தை இயக்கிய அருண் குமார் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளார் அஞ்சலி. இதற்கு முன்பு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய \'இறைவி\' படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார் அஞ்சலி. தற்போது இரண்டாவது முறையாக இன்னொரு படத்திலும்

மூலக்கதை