நஸ்ரியா வீட்டில் இருந்து நடிக்க வரும் செல்லக்குட்டி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நஸ்ரியா வீட்டில் இருந்து நடிக்க வரும் செல்லக்குட்டி

திருவனந்தபுரம்: நடிகை நஸ்ரியா நஸீமின் தம்பி நடிகராகியுள்ளார். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நஸ்ரியா நஸீம் மீண்டும் நடிக்க வந்துவிட்டார். ப்ரித்விராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தனது கணவர் நடிக்கும் படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

மூலக்கதை