வாக்காளர் மையத்தில் குண்டுத் தாக்குதல்- 9 பேர் உயிரிழப்பு!!

TAMIL CNN  TAMIL CNN
வாக்காளர் மையத்தில் குண்டுத் தாக்குதல் 9 பேர் உயிரிழப்பு!!

தீவிரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் பல்வேறு காரணங்களுக்காக நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது நாடாளுமன்றுக்குத் தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் அந்த நாட்டு தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் வாக்காளர் பதிவு மையங்கள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் காபுல் நகரின் தாஷ்-இ பார்சி என்ற பகுதியில் செயல்பட்டு வந்த வாக்காளர் பதிவு மையத்தில் இன்று நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாத, தான் கொண்டு... The post வாக்காளர் மையத்தில் குண்டுத் தாக்குதல்- 9 பேர் உயிரிழப்பு!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை