லண்டன் புத்தாண்டு நிகழ்வில் அரச தலைவர் பங்கேற்பு!!

TAMIL CNN  TAMIL CNN
லண்டன் புத்தாண்டு நிகழ்வில் அரச தலைவர் பங்கேற்பு!!

லண்டனில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார். லண்டன் கிங்ஸ்பெரி ஸ்ரீ சத்தாதிஸ்ஸ பௌத்த மத்திய நிலையத்தின் அக்கமகா பண்டித வண. கலயாயே பியதஸ்ஸி நாயக்க தேரரின் தலைமையில் கடந்த 28 வருடங்களாக தொடர்ச்சியாக புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. நேற்று இடம்பெற்ற இவ்வருட புத்தாண்டு கொண்டாட்டத்தில் முதன்மை விருந்தினராக மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார். The post லண்டன் புத்தாண்டு நிகழ்வில் அரச தலைவர் பங்கேற்பு!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை