எங்களை விமர்சிக்கின்ற போதாவது உங்கள் ஞாபகம் வரட்டும் – கிளிநொச்சி விஜய் இரசிகர் மன்றம்

TAMIL CNN  TAMIL CNN
எங்களை விமர்சிக்கின்ற போதாவது உங்கள் ஞாபகம் வரட்டும் – கிளிநொச்சி விஜய் இரசிகர் மன்றம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை தற்போது எல்லோரும் மறந்துவிட்டனர். எனவேதான் நாம் அவர்களின் போராட்டத்திற்கு எமது ஆதரவை வழங்கி 428 நாளில் அவர்களுடன் இணைந்துள்ளோம் இதன் போது எங்களை விமர்சிக்கின்ற இந்த நேரத்திலாவது இவர்களின் போராட்டம் ஞாபகத்திற்கு வரட்டும் என கிளிநொச்சி விஜய் இரசிகர் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர். 428 (சனிக்கிழமை) நாளாக கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட கிளிநொச்சி விஜய் இரசிகர் மன்றத்தினர்... The post எங்களை விமர்சிக்கின்ற போதாவது உங்கள் ஞாபகம் வரட்டும் – கிளிநொச்சி விஜய் இரசிகர் மன்றம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை