கண்ட இடத்தில் தொட்டார், முத்தமிட்டார்: பிரபல நடிகர் மீது குவியும் பாலியல் புகார்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கண்ட இடத்தில் தொட்டார், முத்தமிட்டார்: பிரபல நடிகர் மீது குவியும் பாலியல் புகார்கள்

இஸ்லாமாபாத்; பிரபல பாடகரும், நடிகருமான அலி ஜாபர் மீது மேலும் சில பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகரும், நடிகருமான அலி ஜபார் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகியும், நடிகையுமான மீஷா ஷஃபி புகார் தெரிவித்தார். இந்நிலையில் மேலும் சில பெண்களும் அலி ஜாபர் மீது புகார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை