இந்து ஸ்வயம் சேவக சங்கத்தினால் ஒருநாள் பண்புப் பயிற்சி முகாம்…

TAMIL CNN  TAMIL CNN
இந்து ஸ்வயம் சேவக சங்கத்தினால் ஒருநாள் பண்புப் பயிற்சி முகாம்…

இந்து ஸ்வயம் சேவக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர்களுக்கான ஒருநாள் பண்புப் பயிற்சி முகாம்  2018/04/22        இன்று   கமு/ கமு/ கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில் முகாம் தலைவர் வைத்தியர் ந.ரமேஸ் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் அங்கத்தவர்கள்மற்றும் இளைஞர்கள், அறநெறிப்பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,ஆலய பிரதிநிதிகள்,ஏன பலரும் கலந்து கொண்டனர்.   The post இந்து ஸ்வயம் சேவக சங்கத்தினால் ஒருநாள் பண்புப் பயிற்சி முகாம்… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை